2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பகல் தண்டவாளத்தில் ரயில் கவிதைத் தொகுதி வெளியீடு

Super User   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை சோலைக்கிளி அத்திக் எழுதிய பகல் தண்டவாளத்தில் ரயில் கவிதைத் தொகுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

கல்முனை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறுகதை எழுத்தளர் உமா வரதராஜன்,  விரிவுரையாளர்களான றமீஸ் அப்துல்லாஹ், மன்சூர் ஏ காதர் எச்.எம்.பாருக், பாடசாலை பிரதி அதிபர் யயூ.எல்.எம். அமீன், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • முஸ்டீன் Tuesday, 09 April 2013 07:01 AM

    சோலைக்கிளிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
    முஸ்டீன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .