2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஓவியக் கண்காட்சிக்கூடம் திறப்பு

Super User   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட கலை அமைப்பும் விஞ்ஞான மாலுமிகள் அமைப்பும் இணைந்து ஓவியக் கண்காட்சி கூடமொன்று நேற்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓவியக் கண்காட்சி கூடத்தை பேராசிரியர் எஸ். மௌனகுரு திறந்துவைத்தார். ஓய்வுபெற்ற அதிபர் எம்.ராஜரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .