2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நூராணிய ஹஸன் நினைவு மலர் நூல் வெளியீடு

Super User   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


வானொலியின் இதயக் குரல் ஓய்ந்தது எனும் நூராணிய ஹஸன் நினைவு மலர் நூல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

உயன்வத்தை நூராணியா மஹா வித்தியாலய கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நூலின் முதல் பிரதியை ஹஸனின் தாயார் மற்றும் துணைவியாருக்கும் வழங்கப்பட்டது.

உயன்வத்தை பிரிய நிலா அமைப்பின் ஏற்பாட்டில சஞ்சிகை ஆசிரியர் கலாபூஷணம் உயன்வத்தை ரம்ஜானின் நினைவு மலர் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .