2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'மாற்றத்திற்கான குரல்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 மே 12 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ். முகாமையாளர் சம்மேளனத்தால் 'மாற்றத்திற்கான குரல்' என்ற பல்துறைகளைச் சேர்ந்தவர்களின் ஆக்கங்கள் அடங்கிய நூல் நல்லூரிலுள்ள ஈரோ லங்கா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .