2025 மே 08, வியாழக்கிழமை

பூவும் கனியும் சிறுவர் பாடல் நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்       


வெலிப்பன்னை அத்தாஸ் எழுதிய 'பூவும் கனியும் சிறுவர் பாடல் நூல்' வெளியீட்டு விழா அண்மையில் வெலிப்பன்னை ரஹ்மானியா மகா வித்தியாலயத்தின் யூசுப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

நூல் அறிமுக உரையை கவிஞர் ஏ.இக்பாலும் நூல் ஆய்வை வெலிகம ரிம்ஸா முஹம்மதும் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன கலந்துகொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X