2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'தொன்மை' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


வைத்திய கலாநிதி அருமைநாதன் சதீஸ்குமாரின் சம்பூர் பிரதேசத்தின் 'தொன்மை' எனும் நூல் வெளியீடு சனிக்கிழமை மாலை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதன்போது பிரதம அதிதியாக வருகை தந்த திருமலை பொது வைத்திய சாலையின் அத்தியட்சகர் ஞானகுணாளன் மங்கள விளக்கிளை எற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், திருக்கோணேஸ்வரா ஆலய பரிபாலன சபையின் செயலாளர் அருள்சுப்பிரமணியம், போப்பாய் ஆசிரியர் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .