2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை விழா

Super User   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை விழா இன்று வியாழக்கிழமைமாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர்.அலவத்த தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச இலக்கிய கலை பெருவிழாவையிட்டு பாடசாலை மட்டத்திலும் திறந்த போட்டிப் பிரிவாகவும் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அரச இலக்கிய கலை விழாவை கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .