2025 நவம்பர் 22, சனிக்கிழமை

இசைத்துறைப் பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இந்தியாவிலிருந்து வருகைதந்த இசைத்துறைப் பேராசிரியர் இ.ரேவதியின் பயிற்சிப்பட்டறையும் செயலமர்வும் யாழ். மருதனார்மடத்திலுள்ள நுண்கலைப்பீடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் மிருதங்கத்துறை விரிவுரையாளர் எஸ்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இசைத்துறை மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X