2025 நவம்பர் 22, சனிக்கிழமை

விழிப்புணர்வு வீதிநாடகம்

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிழக்கு மாகாண கிராமப்புறங்கள்தோறும் முன்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளிப்பூட்டும் வகையில் வீதி நாடகங்களை நடத்தப்பட்டு வருகின்றன.

'கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தினால்' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிணங்க, நேற்று வியாழக்கிழமை கிண்ணியா பிரதேச அண்ணல் நகர் வீதியில் வீதி நாடகமொன்று இடம்பெற்றது.

இந்நாடகத்தினை பார்வையிட கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளின் இணைப்பாளர் எம்.எம்.தௌபீக் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X