2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நூற்றாண்டு விழா சிறப்பு நூல் வெளியீடு

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை 'விவேகா' எனும் நூற்றாண்டு விழா சிறப்பு நூல் வெளியீடு இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிஷாம், உட்பட் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

'விவேகா' எனும் நூற்றாண்டு விழா சிறப்பு நூலின் தலைமையுரையினை வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ்;  நூலின் நயவுரையினை நூலின் நயவுரையினை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் கே.ஸ்ரீநேசன் ஆகியோரும் நிகழ்த்தினர்.

நூலின் முதற் பிரதியினை வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்களிடமிருந்து கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிஷாம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .