2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வீதி நாடகம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


தொழில் பயிற்சி  அதிகாரசபையில்   மாணவர்களை  2014ஆம்  கல்வி  ஆண்டிற்கு  இணைத்துக் கொள்வதற்காக  விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம்   களுவாஞ்சிக்குடியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாடநெறிகளுக்கு  மாணவர்கள்   தேசிய  தொழில்சார் தகைமையின்  கீழ்  உள்வாங்கும்    செயற்றிட்டமே   இதுவென  மட்டக்களப்பு   மாவட்ட  உதவிப் பணிப்பாளர்  ரீ.வினோதராஜா  தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .