2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

மூத்த ஊடகவியலாளர் பரசுராமனுக்கு பாராட்டு

A.P.Mathan   / 2014 ஜனவரி 02 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தர்கா நகரில் இடம்பெற்ற முப்பெரும் விழாவில் லேக்ஹவுஸ் நிறுவன தினகரன் வாரமஞ்சரி உதவி ஆசிரியர் அ.பரசுராமன் அவர்களின் நாற்பத்தைந்து ஆண்டு பத்திரிகைத்துறை சேவையைப் பாராட்டி அமைச்சர் ராஜித சேனாரத்ன, லேக் ஹவுஸ் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ்.எம். அஸ்லம், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் உட்பட பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்;கி கௌரவித்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .