2025 மே 07, புதன்கிழமை

'அப்பாவின் மிதிவண்டி' குறுந்திரைப்பட வெளியீடு

Super User   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

ஜோசித்தனின் 'அப்பாவின் மிதிவண்டி'  குறுந்திரைப்பட வெளியீடு யாழ். நாச்சிமார் கோவிலடி செல்வா மஹால் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஹரி சகோதரர்களினால் இந்த குறுந்திரைப்படம் வெளியீடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் கலாநிதி டி.எஸ்.சொலன் அடிகள், நிறைவாழ்வு மையத்தின் இயக்குனர் கலாநிதி தயாளினி தியாகராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X