2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஸ்ரீ தியாகாராஜ உற்சவம்

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய கலாசார நிலையம் ஏற்பாடு செய்த ஸ்ரீ தியாகாராஜ உற்சவம் கடந்த 3 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு, சரஸ்வதி மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக இசை நடன மாணவர்கள், விரிவுரையாளர்கள், கிழக்க பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவன இசை நடன மாணவர்கள், கொழும்பு கட்புல அரங்காற்றப்பிரிவு பல்கலைக்கழக மாணவர்கள், திருகோணமலை முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான இசை நடன கலாய மாணவர்கள், கொழும்பு ஆரோகண இசை நிறுவன மாணவர்கள், அருஸ்ரீ கலையக நடன கலைஞர்கள், அபிநயசேஷ்த்திர நடன மாணவர்கள் கலந்துகொண்டு தமது ஆற்றுகைகளை மேடையேற்றினர். (படங்கள்:- சன்)




















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .