2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய மட்டத்தில் முதலாமிடம்

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்குரிய அகில இலங்கை ரீதியிலான நடனப்போட்டியில் மட்.தேத்தாத்தீவு மகா வித்தியாலயத்தை சேர்ந்த் கோ.ஜனகமகள் என்ற 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஐந்தாம் பிரிவில் தனிநடனத்தில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டுடிற்குரிய அகில இலங்கை ரீதியிலான நடனப்போட்டி  கல்வி அமைச்சினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .