2025 மே 15, வியாழக்கிழமை

பௌர்ணமி தின கவியரங்கு

Kogilavani   / 2014 மார்ச் 13 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா கவிஞர்கள் கலந்துகொள்ளும் பௌர்ணமி தின சிறப்புக் கவியரங்கம் வெள்ளிக்கிழமை (14) பேனா இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கிண்ணியா பொது நூலக கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.

கவிமணி அ.கௌரிதாசன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கவியரங்கில், கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி, கிண்ணியா சபறுள்ளா, கலாநிதி கே.எம்.எம்.இக்பால், கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி அக்பர், தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ், பேனா ஆசிரியர் ஜே.பிரோஸ்கான், எழுத்தாளர் ஏ.நஸ்புள்ளா, இகவிஞர் ஏ.கே.முஜாரத், கவிஞர் எம்.ரி.சஜாத், கிண்ணியா கஸன்ஜீ, கவிஜர் எஸ்.ஏ.முத்தலிபு, அதிபர் நிஸார் முஹம்மட், கவிஞர் ஆர்.சதாத், எச்.எம்.கலால்தீன், ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கவியரங்கு கண்ணீர் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .