2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ஒரு நிருபரின் களப்பதிகள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்
எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான சின்னையா குருநாதன்  எழுதிய ' ஒரு நிருபரின் களப்பதிகள்' நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிமை(27) திருமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

'நீங்களும் எழுதலாம்' ஆசிரியர் தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஐh, வலயக்கல்வி பணிப்பாளர் விஜியேந்திரன் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் உட்;பட இலக்கிய ஆர்வலர்கள்  பலர் கலந்துகொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .