2025 நவம்பர் 22, சனிக்கிழமை

பௌணர்மி கலை விழா

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பில் பௌணர்மி கலை விழா விhயழக்கிழமை(12) மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அருகில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாட்ட செயலகமும் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களும் இணைந்து பெணர்மி தினத்தன்று மாலை வேளையில் இந்த பௌர்ணமி கலை விழாவை நடாத்தி வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலகம் இந்த பௌர்ணமி கலை விழாவை நடாத்தியது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த கலை விழாவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் எஸ்.மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முனைக்காடு நாக சக்தி கலை மன்றத்தினால் பாரம்பரிய கலைகள்  இதன்போது அரங்கேற்றப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X