2025 நவம்பர் 22, சனிக்கிழமை

இரத்தினதீபம் விருது வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மலையகக் கலை, கலாசார சங்கம் ஒழுங்கு செய்த இரத்தினதீபம் விருது வழங்கும் நிகழ்வும் சங்கமம் நடன நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை(16) மாலை மாத்தளையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்    பிரதம அதிதியாக        போக்குவருத்து   பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்கா கலந்துகொண்டார்.

இதன்போது, கலை, சமூக மற்றும் பல்வேறுத் துறைகளில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகளும் சான்றிதல்களும் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும்   இடம்பெற்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X