2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

தென்னவள் நூல் வெளியீடு

Kogilavani   / 2015 ஜனவரி 27 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.விஜயவாசகன்


தென்மராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டிலான தென்னவள் நூல் வெளியீட்டு விழா சாவகச்சேரி இந்துக் கல்லூரி மண்டபத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது.


தென்மராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண ஓய்வுநிலை மேலதிக கல்விப் பணிப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.அரியரத்தினம் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X