Sudharshini / 2015 மார்ச் 08 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலம்புரி கவிதா வட்டத்தின் 13ஆவது பௌர்ணமி தின திறந்த வெளி கவியரங்கம், கவிஞர் இப்னு அஸூமத் தலைமையில் கொழும்பு-12, அல் -ஹிக்மா பாடசாலையில் வியாழக்கிழமை (05) நடைபெற்றது.
இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக திரு உடுவை தில்லை நடராஜா கலந்துகொண்டார்.
இக்கவியரங்கில், தேர்தல் உப ஆணையாளர் முஹம்மட், இப்னு அஸுமத், ஏ.எஸ்.எம்.நவாஸ், ஜின்னா சரிப்புத்தீன், கலைவாதிகலீல், சங்கர் கைலாஷ், வதிரி.சி.ரவீந்திரன், மேமன்கவி ஆகியோர் கவிதை வாசித்தனர்.
27 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
2 hours ago