Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு, வெலிமடை கல்வி வலயத்தில் பிராந்திய சாகித்திய விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண அமைச்சர்; ரவி சமரவீர, மாகாணசபை உறுப்பினர்களான வே.உருத்திரதீபன், ஆ.சிவலிங்கம், தமிழ்க் கல்விப் பணிப்பாளர் யோ.கலையரசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பல்வேறு கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago