2025 நவம்பர் 05, புதன்கிழமை

காமன் கூத்து நூல் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 06:46 - 1     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

பொகவந்தலாவை, பொன் பிரபாகரன் எழுதிய 'காமன் கூத்து' எனும் நூலின் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

மலையக புதிய பண்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி அதிபர் விஜயசிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 1

  • குபேந்திரன் கி Wednesday, 26 February 2020 01:57 PM

    காமன் கூத்து பாடல் உள்ள புத்தகமா இது

    Reply : 0       1


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X