Princiya Dixci / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்
தமிழறிஞர் ம.கங்காதரம் எழுதிய 'தமிழ் எழுத்துக்கள், நேற்று - இன்று - நாளை' என்ற நூலின் அறிமுக விழா, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் நாவலர் கலாச்சார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கவிஞர் கு.வீரா வெளியீட்டுரையையும் யாழ்.பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுபதினி ரமேஸ் ஆய்வுரையையும் ஆற்றினர்.





33 minute ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
25 Apr 2026