2025 மே 03, சனிக்கிழமை

கலை, கலாச்சார விழா

Sudharshini   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

சண்டிலிப்பாய் பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் சித்திரை வருடப்பிறப்பு கலைவிழா வடலியடைப்பு கிராம அபிவிருத்தி சங்க கட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.

கலை நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் ஆற்றல்களையும் அவர்களது செயல் திறனையும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்த கலை நிகழ்வு நடத்தப்பட்டது.  

இந்நிகழ்வில், பிரதேச இளம் தலைமுறையினரின் கலை கலாச்சார, நடனம் மற்றும் நாடகங்களும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X