2025 மே 03, சனிக்கிழமை

ஓவியப் போட்டி

Kogilavani   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, புனித சிசிலியா தேசியக் கல்லூரியில் 'இயற்கைக்கு எழிலூட்டும்' ஓவியம் வரைதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

விழுமியங்களையும் அறிவுரைகளையும் கொண்ட கருத்துச் செறிவு மிக்க சுவரோவியங்களைத் தீட்டுவதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்படடுள்ளார்கள்.

இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத சூழலையும் இயற்கையோடு ஒட்டி உறவாடும் அம்சங்களையும் பிரதிபலிப்பதாக மாணவர்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள்; அமைந்திருக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X