Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நியாவின் 65ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் எற்பாடு செய்யப்பட்ட “Melody and Rhythm” இசை நடன நிகழ்ச்சி, கொழும்பு பிசப் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற கதக் நடன தாரகைகளான நளினி – கமலினி ஆகியோருடன் அவர்களின் குருவான ஜிதேந்திர மஹாராஜினால் நடத்தப்பட்ட கதக் நடனக் காட்சிகளையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago