Editorial / 2018 ஜூன் 29 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}




மிருதங்க வித்வான் கலாகீர்த்தி பிரம்மஸ்ரீ க.சுவாமிநாத சர்மாவின் இசை அர்ச்சனை குழுவினர் வழங்கிய ஆனந்த இசை நர்த்தனம் நிகழ்வு, கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது.
சு.நந்தினியின் வயலின் இசையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கர்நாடக இசையை சு.அனந்த நாரயணனும் பரத நாட்டிய நிகழவை வே.துஷ்யந்தியும் வழங்கினர்.
இந்நிகழ்வுக்கான பக்கவாத்திய இசையை, கலாகீர்த்தி பிரம்மஸ்ரீ க.சுவாமிநாத சர்மா (மிருதங்கம்) சு.வாசுகி, சு.நந்தினி (வயலின்) சு.அரவிந்தன் சுப்பிரமணியம் சர்மா (கஞ்சிரா) ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .