Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
குழந்தை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே. குணநாதன் எழுதிய, உடைந்தபனை, Pot and Pet ஆகிய நூல்களின் வெளியீடுகள், எதிர்வரும் 31 ஆம் திகதி, மாலை 5.30 மணியளவில்,மட்டக்களப்பு பயினியர் வீதியிலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நூல் வெளியீட்டு வைபவத்தில், மூத்த படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago