Editorial / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் சி.குருநாதனின் முதலாவது நினைவு தினமும் கவியரங்கமும், தி/கோணஸ்வர இந்துக் கல்லூரியில் மண்டபத்தில் நாளை மறுதினம் (2) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், தலைமையுரையை “நீங்களும் எழுதலாம்” ஆசிரியர் எஸ்.ஆர் தனபாலசிங்கமும் நினைவுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் பொ.சற்சிவானந்தமும் ஆற்றவுள்ளனர்.
“கவியரங்கு மானுடமே சோர்ந்திடலாமோ” என்றத் தலைப்பில் நடைபெறவுள்ளது.
நிலாவெளியூர் கெஜ.தா்மா, செள.சந்திரகலா, வி.துளசிகா , யூட்பேக்மன், ந.நித்தியா மற்றும் விருப்பமுடையோர் கவியாற்றவுள்ளனர்.
10 minute ago
41 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
41 minute ago
46 minute ago
59 minute ago