Gavitha / 2016 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைப் பற்று, 'ஒளிமயம் மாற்றுத்திறளாளிகள் அமைப்பின்' ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை சமுகத்தில் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும்.
என்னும் தொனிப் பொருளில் வீதி நாடகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. கோறளைப் பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவினால், நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு வீதி நாடகமானது, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவு, வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை ஆகிய இடங்களில் இடம்பெற்றன.




1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago