2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வடமோடிக்கூத்து அரங்கேற்றம்...

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
 மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் குருக்கேத்திரன் போர் வடமோடிக்கூத்தின் அரங்கேற்றம் இன்று சனிக்கிழமை(03) நடைபெறவுள்ளது.

குருக்கள் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தினரால், இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக, கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி, கலாநிதி க.இராஜேந்திரம், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார், பிரதேச செயலாளர் மண்முனை தென் எருவில்பற்று கலாநிதி மூ.கோபாலரட்ணம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .