Janu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கோட்டைமுனை மற்றும் கல்லடி ஆகிய பிரிவுகளில் புதன்கிழமை (06) திடீர் சுற்றிவளைப்பின்போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மனித பாவனைக்குதவாத, காலாவதியான, லேபல் ஒட்டப்படாத பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரீ. எல். ஜவ்பர்கான்

12 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago