Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 12 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருதில் 'இயலும் சிறீலங்கா' ஜனாதிபதி வேட்பாளர் ரனிலை ஆதரித்து புதன்கிழமை (11) மாலை இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற பின் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த வளாகத்தில் சில நேரம் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸாரை வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் முண்டியடித்துக்கொண்டு கைலாகு கொடுக்கும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த குழு மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
எஸ்.அஷ்ரப்கான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .