2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி

Janu   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் திங்கட்கிழமை (25) மற்றும் செவ்வாய்க்கிழமை (26) திகதிகளிள் நடை பெற்றது.

இந்த கண்காட்சியில் திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை, கஹடோவிட அல் பத்ரிய மஹா வித்யாலயம், கஹடோவிட முஸ்லிம் பாலிகா மஹா வித்யாலயம், ஹொரகொல்ல ஒச்சட்வத்த மஹாவித்யாலயம், உடுகொட அறபா மஹா வித்யாலயம், திஹாறிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையம்,  பூகொட குமாரிமுல்லை மஹா வித்யாலம் போன்றவற்றின் மாணவர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ரீதியில் ஆக்கங்ளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X