Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 05 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகச் செயலாளராக மட்டக்களப்பு குருக்கள் மடம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் ஜோன் கெனத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸவின் ஆலோசனைக்கமைய அக்கட்சியின் பொதுச் செயலாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வ.சக்தி
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago