Freelancer / 2023 ஜூன் 12 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.


வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுவழிப்பாதை இன்று திங்கள்கிழமை(12) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.


வரலாறு காணாத வகையில் இம்முறை கிழக்கு,வடக்கு உட்பட பல இடங்களிலும் இருந்து கால்நடையாக வருகைதந்த 1000 க்கு மேற்பட்ட அடியார்கள் காட்டுவழிப்பாதை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025