Janu / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) அன்று P.T.A ஐ நீக்கு, P.S.T.A ஐ நிறுத்து எனும் கையெழுத்துப் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதில் உப்புவெளியிலுள்ள மக்கள், பிரதேச அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.
அ . அச்சுதன்

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago