Editorial / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு - கல்குடா பகுதி எங்கும், திங்கட்கிழமை (02) காலை பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை நேரத்தில் வயல் வேலைக்குச் செல்வோர் மற்றும் கூலித் தொழில்களுக்குச் செல்வோர், பயணிகள் எனப்பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதை அவதானிக்க முடிந்தது.





38 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago