Nirosh / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் 29ஆம் திகதி வரையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில், கடமையாற்றும், சாரதி உள்ளிட்ட மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி இன்று (26) செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29ஆம் திகதி மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும்வரையில் தற்காலிகமாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago