Freelancer / 2023 ஜனவரி 09 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
காரைதீவில் முதன்முறையாக வர்த்தகர் சங்கம் வெள்ளிக்கிழமை (06) கலாச்சார மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னிலையில், தலைவராக முன்னாள் உதவி தவிசாளர் க. தட்சணாமூர்த்தியும் செயலாளராக கே. குகனேஸ்வரனும் பொருளாளராக கே. மேகலாவும் உபதலைவராக ரி. துரைராஜாவும் உபசெயலாளராக பி. தசதராவும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் 21 சிரேஷ்ட உறுப்பினர்களையும் 298 அங்கத்தவர்களையும் கொண்ட இச்சங்கம், காரைதீவு 1-12 பிரிவுகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

18 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago