Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன்
மகா சிவராத்திரி தினத்திற்கு அடுத்த தினமான 27 ந் திகதி வியாழக்கிழமை,கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக,மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
மாகாணத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் இத்தினத்தில் வழமைபோன்று இயங்கும் எனவும்,மூடப்படும் தினத்திற்கான பதில் பாடசாலை மார்ச் 1 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவேண்டும் எனவும் ஆளுநர் செயலக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
37 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
55 minute ago