Mayu / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
நாட்டின் சீரற்ற கால நிலை காரணமாக மட்டக்களப்பு காத்தான்குடி கடல் பகுதி மிக கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாததால் மீன் பிடி படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கபப்பட்டுள்ளன.
இதற்கமைய தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காத்தான்குடியின் புதிய காத்தான்குடி பகுதியில் பல வீதிகள் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதோடு பல வீடுகளிலும் வெள்ளம் உட்புகுந்துள்ளதால் வீடுகளில் வசிப்போர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago