Janu / 2023 ஜூன் 13 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடியில் வளர்ந்துவரும் சுற்றுலாவை விரிவுபடுத்தலும் முறைப்படுத்தலும்: நிலைத்து நிற்கும் சுற்றுலா அணுகுமுறையினூடாக கலாச்சார விழுமியங்களை ஒருங்கிணைத்து வருமானம், வேலைவய்ய்பினை மேம்படுத்தல் தொடர்பான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் ஒன்று காத்தான்குடி மூன்வெலி ஹோட்டலில் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் திங்கட்கிழமை (12) மாலை இடம் பெற்றது.


கிழக்கு இலங்கை - ஒரு முக்கிய சுற்றுலா தளமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான ஆய்வு அலகு கிழக்கு மாகாணத்தை இலங்கையின் முக்கிய சுற்றுலா தளமாக மாற்றுகின்ற செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகாக இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.



30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago