Freelancer / 2023 ஜனவரி 06 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை, பாலம்போட்டாறு பத்தினிபுரம் பகுதியில் சோளம் அறுவடை நிகழ்வு நேற்று முன்தினம் (04) நடைபெற்றது.
‘சௌபாக்கியா’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் குறித்த பிரதேசத்தை தரிசு நிலங்களாக மாறவிடாமல், பயிர்ச் செய்கையின் ஊடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இப்பணி இடம்பெற்றது. நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா. பிரசாந்தன், நிர்வாக உத்தியோகத்தர் உடகெதர, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நிகாத், விவசாய போதனாசிரியர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

7 minute ago
22 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
26 minute ago