2024 ஜூன் 17, திங்கட்கிழமை

ஜாபிருக்கு விளக்கமறியல்

Janu   / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு தனது மகனின் திருமண பிணை தொடர்பில் கடந்த 25ம் திகதி சனிக்கிழமை சென்ற விவாகப் பதிவாளர் யு.எல். முகம்மது ஜாபிர்   நீதிமன்ற  நடவடிக்கைகளுக்கு  இடையூறு  விளைவித்தார் என  காதி நீதிமன்ற  நீதிபதி  ஏ.முகம்மட்  றூபி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து  ஜாபிரை கைது செய்து  மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (29)  ஆஜர் படித்திய போது   எதிர் வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம். எஸ். எம். நூர்தீன் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X