2024 மே 03, வெள்ளிக்கிழமை

டிஜிட்டல் முகப்பு அலுவலகம் திறந்து வைப்பு

Janu   / 2024 ஜனவரி 02 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையில் பொது மக்களுக்கான சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டு டிஜிட்டல் வசதிகளுடன் அமைக்கப்பட்ட Onestop Service - முகப்பு அலுவலகம்  மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் திங்கட்கிழமை (01) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகரசபை உத்தியோஸ்தர்கள், மாநகரசபை பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜவ்ஸி உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

எம்.எம்.றம்ஸீன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .