2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தலைகீழாகப் புரண்ட கார்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக் 


கிண்ணியா கச்சகோடித்தீவு- பொன்னாரந்தீவு பிரதான வீதியில் கார் ஒன்று  நேற்று (15) மாலை விபத்துக்குள்ளானது.

தம்பலகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்த காரே இவ்வாறு தலைகீழாகப் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த காரில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும், அவர் எவ்வித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் சுமார் 27 க்கும் அதிகமான  விபத்துக்கள் இவ்விடத்தில் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .