2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

திருகோணமலையில் உழவர் திருநாள்

Janu   / 2024 ஜனவரி 28 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையும், திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகமும் இணைந்து நடாத்திய “உழவர் திருநாள்” உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கை கிளையின் தலைவர் சுந்தரம் சிவபாலன் தலைமையில் திருகோணமலை நகராட்சி மன்றக்கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்றது.

ஆன்மீக அருளுரையினை வேதாகம மாமணி.பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் வழங்கி வைத்துள்ளதுடன் முதன்மை விருந்தினராக, உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேச தலைவர் த.மகிபாதேவனும் சிறப்பு விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றச் செயலாளர் வெ.இராஜசேகரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

 அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .