2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

நாகேஸ்வரனின் பூதவுடலுக்கு அஞ்சலி

Janu   / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமரர் கு.  நாகேஸ்வரனின்  பூதவுடலுக்கு பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் ஆகியோர் சம்பூரில் உள்ள அன்னாரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை  (16)  அன்று அஞ்சலி செலுத்தினர்.

அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X